Home »
» மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் பின்வரும் இடங்களில் மின் துண்டிப்பு
2015.06.23 | 9.00 – 17.00 | குறிஞ்சாமுனை, கன்னங்குடா, மண்டபத்தடி, கரையாத்தீவு, பருத்திச்சேனை, பொத்தியாவலை, வாழைக்காலை, காஞ்சிரங்குடா |
2015.06.24 | 9.00 – 17.00 | களுவாஞ்சிகுடி பாவனையாளர் சேவை நிலையத்திற்குற்பட்ட அம்பிளாந்துறைப்பகுதி |
2015.06.25 | 9.00 – 17.00 | களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேத்தாதீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு |
2015.06.26 | 9.00 – 17.00 | வாழைச்சேனை வைத்தியசாலை பகுதி, கறுவாக்கேணி, கிண்ணயடி, கிரான், புளிபாய்ந்தகல் பகுதி முழுவதும், சந்திவெளி, முறக்கட்டாஞ்சேனை மற்றும் சித்தாண்டி |
2015.06.27 | 9.00 – 17.00 | மட்டக்களப்பு நகர பாவனையாளர் சேவை நிலையத்திற்குற்பட்ட இருதயபுரம் மற்றும் சின்னஊறணி |
2015.06.29 | 9.00 – 17.00 | வாழைச்சேனை பாவனையாளர் சேவை நிலையத்திற்குற்பட்ட திகிலிவெட்டை, குளத்துவெட்டை, பொன்டுகள் சேனை மற்றும் பூலாக்காடு |
0 facebook-blogger:
கருத்துரையிடுக