சனி, 10 அக்டோபர், 2015

மாவடிப்பள்ளி பிரதான வீதியில் விபத்து:இளைஞர் பலி!

(பத்மராஸ் கதிர்)
இன்று (10.10.2015) பிற்பகல் 3.30 மணியளவில், காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதான வீதியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்த வேளை, வேனில் மோதுண்டதால் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate