சனி, 10 அக்டோபர், 2015
Home »
» தேற்றாத்தீவு பாலமுருகன் கோவில் வேல் மற்றும் ஏனைய பெறுமதியான பொருள் திருட்டு
தேற்றாத்தீவு பாலமுருகன் கோவில் வேல் மற்றும் ஏனைய பெறுமதியான பொருள் திருட்டு
தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் நேற்று 09.10. 2015 வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் ஆலயத்தின் கூரை பிரிக்கப்பட்டு வேல் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருட்டு
0 facebook-blogger:
கருத்துரையிடுக