திங்கள், 19 அக்டோபர், 2015

தேற்றாத்தீவில் முதியோர் கௌரவிப்பு

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு தேற்றாத்தீவு சக்தி முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(19.10.2015) திங்கட்கிழமை தேற்றாத்தீவு பல்தேவை கட்டட மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் தலைமையில் மாலை03.00 மணியளவில் இடம் பெற்றது.

இன் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம சேவகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேற்றாத்தீவு கிராமத்தை சேர்ந்த முதியவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வின் பேரது தேனுகா கலைக்கழகத்தின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றமையும் குறிப்படத்தக்க விடயம்.








Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624991

Translate