வெள்ளி, 9 அக்டோபர், 2015

தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிவநாதன் மோபிதன் பட்டிருப்பு வலயத்தில் முதலாம் நிலை

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் தேற்றாத்தீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற சிவநாதன் மோபிதன் 184 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு வலயத்தில் 1 ஆம் நிலையையும் மாவட்டத்தில் 6 ஆம் நிலையையும் பெற்றுள்ளார்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate