செவ்வாய், 9 ஜூன், 2015

அழியாத வலி என்னும் தலைப்பில் மற்றுமொரு பாடல் வெளியீடு



(மோகன்) மட்டக்களப்பு நடன கலைஞர்களில் ஒருவரான எஸ்.கிருஸ்ணகாந்தன்(கிருஷ்ணா) என்பவரின் இயக்கத்தில் அழியாத வலி என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோபாடல். இவ்வாறான பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு எம்மவர் கலைத் திறமைகளை வெளி உலகிற்கு தெரிவிக்கும் இம்முயற்சியிற்கு WWW.BATTINEWS.LK சார்பாக வாழ்த்துக்கள்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate