செவ்வாய், 2 ஜூன், 2015

தும்பங்கேணி கல்லடி வாவி கண்ணகை அம்மனின் திருக்குளிர்த்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரை பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற கண்ணகை அம்மன் ஆலயங்களில்  ஒன்றான தும்பங்கேணி கல்லடி வாவி கண்ணகை அம்மன் ஆலயத்தின் திருகுளிர்த்தில் நிகழ்வு இன்று(02.06.2015) அதிகாலை 04.00 மணியவில் ஆலயத்தில் இடம் பெற்றது.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate