செவ்வாய், 22 செப்டம்பர், 2015

பாலமுனையில் இடம்பெற்ற வீதி விபத்து

பாலமுனை மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்

 இவ் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது துவிச்சக்கர வண்டியும் முச்சக்கர வண்டியும்   மோதுண்டதில் துவிச்சக்கர வண்டி சாரதி  காயம் அடைந்துள்ளார்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate