மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த சிவ சுப்பிரமணிய ஆலய வருடாந்த மஹோற்ச விஞ்ஞாபனம் நிகழ்வுகள் நேற்று(24.09.2015) வியாழக்கிழமை ஆலயத்தில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.
ஆலயத்தின் பிரதம குருவினால் இவ் கொடியேற்ற திருவிழா நடைபெற்றது,இத் திருவிழாவில் கலந்து கொள்ள பல ஊர்களில் இருந்து இந்து மக்கள் கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக