அந்த வகையில் ஐ.ம.சு.மு சார்பாக கடந்த மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.அமீர் மற்றும், கே.புஸ்பகுமார் ஆகியோரே இன்று (22) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாகாணசபை அமர்விலே ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை தற்போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வரிசையில் 5 பேர் மாத்திரமே அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக