(சுஜா)
மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ பால முருகன் ஆலய அலங்கால உற்சவபம் சென்ற(19.09.215) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகியது அந்தவகையில் நேற்று(26.09.2015) சனிக்கிழமை 8ம் நாள் திருவிழா வேட்டை திருவிழாவாகும் இதனை வருடாவருடம் தேற்றாத்தீவு வேடவேளாளர்குடிமக்கள் நடாத்ததுவது வழக்கம்.இம் முறையும் சிறப்பாக நடைபெற்றது.
வேட்டை திருவிழாவிற்கு செல்லும் முன்னர் ஸ்ரீ பால முருகன் தேற்றாத்தீவின் வீதிகளில் பவனி இடம் பெற்றதைத் தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் தேற்றாத்தீவு ஸ்ரீ பால முருகன் ஆலயதத்தின் பிரமத குரு சிவஸ்ரீ கு.தேவராசா ஐயா தலைமையில் வேட்டை திருவிழா இடம் பெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டன்.திருவேட்டை இடம் பெற்று முடிந்தவுடன் ஆலய முன்றலில் பிராய்சித்த கிரிகைகள் இடம் பெற்றமையும் குறிப்படதக்கவிடயம்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக