வெள்ளி, 5 ஜூன், 2015

காரைதீவில் பாரை மீன் மயம்! (Photos)


காரைதீவில் நேற்று பெருந்தொகையான பாரைமீன்கள் பிடிபட்டன. நீண்டகாலத்திற்குப்பிறகு இவ்விதம் பாரைமீன்கள் பிடிபட்டதனால் மீனவர்கள் மகிழ்ச்சிடைகின்றனர்.
பாரைமீன்களை மடியிலிருந்து இழுத்துவருவதைப்படங்களில் காணலாம்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate