வெள்ளி, 18 செப்டம்பர், 2015
Home »
» மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் ஒன்றுகூடல்
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் ஒன்றுகூடல்
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் விசேட பொதுக்கூட்டமானது நாளை(19) காலை 9.30மணிக்கு கல்லடி தேரேசா கொன்வேன்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் அவசியம் கலந்து கொள்ளுமாறு சங்கத்தின் தலைவர் உ.உதயவேந்தன் குறிப்பிட்டார்
0 facebook-blogger:
கருத்துரையிடுக