அதிக விலைக்கு இறைச்சி வகைகளை விற்பனை செய்தால் உடனடியாக 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரமழான் மாதத்தை முன்னிட்டு அதிகளவில் இறைச்சி விற்பனையாவதை சில வர்த்தகர்கள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு அதிக விலைக்கு இறைச்சி வகைகளை விற்பனை செய்வதாக நுகர்வோர் பாதுகாப்பு சபைக்கு முறைப்பாடுகள் செய்துள்ளனர்.
இதற்கமைய நாடு முழுவதும் சுற்றுவளைப்புக்கள் மேற்கொள்ள அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக