இலங்கையின் சிறந்த இணையத்தள தெரிவுப் போட்டியில் BATTINEWS.LK மற்றும் AGARAM.LK ஆகியன போட்டியிடுகின்றன.
இலங்கை இணையத்தளங்களில் மட்டக்களப்பிலிருந்து போட்டியிடும் இந்த இரு இணையத்தளங்களுக்கு உங்கள் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள் (மட்டக்களப்பிலிருந்து போட்டியிடும் இணையத்தளங்கள் இவை இரண்டும் மட்டுமே)
இலங்கையில் தமிழ் மொழி மூலம் இலவசக் கல்வியை வழங்கும் ஒரேயோரு இணையத்தளம் அகரம் www.agaram.lk ஆகும் எனவே இவற்றுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து எமது மண்ணுக்கு பெருமை சேருங்கள்.
BATTINEWS.LK :
AGARAM.LK :
இந்த செய்தியை அனைவருக்கும் Share செய்யவும்.
நன்றி

0 facebook-blogger:
கருத்துரையிடுக