மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் இன்று திங்கட்கிழமை காலை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு,ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இன்று காலை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிடும் அலிசாகீர் மௌலானா தலைமையிலான குழுவினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையிலான குழுவினரும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையிலான குழுவினரும் வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து வேட்பாளர்கள் ஊடகங்களுக்கும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக