வியாழன், 10 செப்டம்பர், 2015

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் விபரம் இதோ!

தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

அதன் முழு விபரம் வருமாறு, 

இராஜாங்க அமைச்சர்கள் 

01.ஏ.எச்.எம்.பௌசி - தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் 

02.டிலான் பெரேரா - பெருந்தெருக்கள் 

03.ரி.பி.ஏக்கநாயக்க - காணி 

04.பிரியங்கர ஜயரட்ன - சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் 

05.லக்ஷமன் யாப்பா - நிதி இராஜாங்க அமைச்சர் 

06.வி.இராதாகிருஸ்ணன் - கல்வி

07.ரவி சமரவீர - தொழில் உறவுகள் 

08.பாலித ரங்கே பண்டார - தொழிநுட்ப, தொழிநுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு இராஜாங்க அமைச்சர் 

09.திலிப் வெதஆராச்சி - கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 

10.நிரோஷன் பெரேரா - தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் 

11.ருவான் விஜேவர்த்தன - பாதுகாப்பு 

12.ஹிஸ்புல்லாஹ் - புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்

13.மொஹான் லால் கிரேரு - பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் 

14.சம்பிக்க பிரேமதாஸ - தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் 

15.விஜயகலா மகேஸ்வரன் - மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் 

16.சுஜீவ சேனசிங்க - வௌிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க

17.வசந்த சேனாநாயக்க - நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் 

18.வசந்த அலுவிகாரே - கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

19.சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே - நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் 


பிரதி அமைச்சர்கள் விபரம் 

01.சுமேதா ஜி ஜயசேன - வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் பிரதி அமைச்சர் 

02.சுசந்த புஞ்சிநிலமே - அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர் 

03.அமீர் அலி - கிராமிய பொருளாதாரம் 

04.லசந்த அழகியவன்ன - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் 

05.இந்திக்க பண்டாரநாயக்க - வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் 

06.பைசல் காசிம் - சுகாதாரம், போஷனம் மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர்

07.துலிப் விஜேசேகர - தபால் சேவைகள் பிரதி அமைச்சர் 

08.லக்ஷமன் வசந்த பெரேரா - பெருந்தோட்ட கைத்தொழில்துறை பிரதி அமைச்சர்

09.நிஷாந்த முத்துஹெட்டிகம - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் பிரதி அமைச்சர்

10.துனேஸ் கன்கந்த - அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் 

11.அனோமா கமகே - பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு பிரதி அமைச்சர் 

12.ஹர்ச டி சில்வா - வௌிவிவகார பிரதி அமைச்சர் 

13.அஜித் பி பெரேரா - மின்வலு மற்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் 

14.எரான் விக்ரமரட்ன - அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்

15.ரஞ்சன் ராமநாயக்க - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் 

16.அசோக்க அபேசிங்க - போக்குவரத்து

17.அருந்திக்க ​பெனாண்டோ - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்

18.தரநாத் பஸ்நாயக்க - தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

19.எச்.எம்.ஹாரிஸ் - விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் 

20.கரு பரணவித்தான - உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சர் 

21.நிமல் லன்சா - உள்ளக அலுவல்கள் பிரதி அமைச்சர் 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate