(சுஜா)
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடத்தில் இன்று(10.09.2015) வியாழக்கிழமை மாலை 3.மணியளவில் BBC ஊடக நிறுனத்தின் அனுசரணையில் ஏசியன் விளையாட்டுக்கழகம் மற்றும் இளைஞர் விளையாட்டுக்கழகம் ஆகிய இணைந்து நடாத்திய கிராமய விளையாட்டுகள் மிக குதுகலாமக நடைபெற்றது.கிராமிய விளையாட்டு விழாவின் போது BBC ஊடாக நிறுவனத்தின் நகைச்சுவை நடிகரும் அறிவிப்பாளருமான றோமேஸ் ரங்கநாதன் அவர்களும் போட்டியாளருகளுடன் பங்கு பற்றினார்.
கிடுகு பின்னுதல் சறுக்கு மரம் எறுதல் பணிஸ் உண்ணுதல் தடைதாண்டி ஒட்டம் போன்ற பல கிராமிய விளையாட்டுக்கள் இடம் பெற்றன.இவ் விளையாட்டு விழாவினை BBC ஊடாக நிறுவனம் முழுமையக ஒளிபதிவு செய்து ஆணபதிவாக வெளியீடவுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக