தேசிய சேமிப்பு வங்கியில் சந்தைப்படுத்தல் உதவியாளர் பதவிக்கு தகைமையுடையோரிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 23.10.2015. வயதெல்லை : 30 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகைமை : க.பொ. சாதாரண தரமும் க.பொ.த உயர் தரமும். மேலதிக விபரங்களை பெற கீழேயுள்ள விளம்பரத்தை பார்க்கவும்
0 facebook-blogger:
கருத்துரையிடுக