8வது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவினால் தெரிவாகியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது எதிர்கட்சி தலைவர் தொடர்பான எந்தவொரு கட்சியும் தமது நிலைப்பாட்டினை முன்வைக்காத காரணத்தினால் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக