மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்று தயாராகி உள்ளது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வேட்பாளர் மனு தாக்கல் செய்யப்படுமெனவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்
நேற்றைய தகவலின்படி பின்வருவோரின் பெயர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் சார்பில் கல்குடாத்தொகுதியிலிருந்து ஒருவர்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பட்டியலில் இடம்பெற்றுள்ளோர்.

01.பொன் செல்வராசா- இலங்கை தமிழரசுக்கட்சி ( மு.பா.உறுப்பினர்)
02.பா.அரியநேத்திரன் இலங்கை தமிழரசுக்கட்சி ( மு.பா.உறுப்பினர்)
03. சீ.யோகேஸ்வரன் இலங்கை தமிழரசுக்கட்சி ( மு.பா.உறுப்பினர்)
04.ஞா.ஸ்ரீநேசன் இலங்கை தமிழரசுக்கட்சி (பிரதிக்கல்விப்பணிப்பாளர்)
05.கோ.கருணாகரன் (மாகாணசபை உறுப்பினர்)
06.இரா.துரைரெட்ணம் (மாகாணசபை உறுப்பினர்)
07.ச.வியாழேந்திரன் (S.S.அமல்) (ஆசிரியர்)
08.குறிப்பிட்டபெயர் இன்று தீர்மானிக்கப்படும்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக